Dinner Plate. Recipes will be added soon.
- Ragi Kali
- Keerai (Ambad Baaji)
- Moru Milakaai
- Pulitha Moru
- Vathakkiya Green Chilie
- Brinjal poriyal
- கேப்பைக்களி (அதி சுலபமான பலகாரம்! குழந்தை முதல் பெரியவர் வரை எல்லோரும் சுவைத்துண்ணும் சத்துக்கள் மிகுந்த ஒரு பதார்த்தம்.)
- கீரை குழம்பு ( தஞ்சாவூரில் என தந்தையாரும் பாட்டியும் வாசித்த பொழுது, அங்கிருந்த மராட்டியாரிடத்தில் கற்றுக்கொண்ட குழம்பு - அம்பட்பாஜி என்ற பெயர் - மராத்தியில் அம்பட் என்றால் கீரை என்று பொருள்படும்.)
- பச்சை மிளகாய் வதக்கல் - பச்சை மிளகாய் எடுத்து நடுவில் நறுக்கி , எண்ணெயில் தாளித்தால் - தனிச்சுவை
- கத்தரிக்காய் கறி
- கத்தரிக்காய் துவையல்
- நன்றாக புளித்த மோர்
- பேரிக்காய் துண்டுகள்
Note: கேப்பை கூழை கீரைக் குழம்பிலும், மோரிலும் நன்றாக பிசைந்து கொண்டு - மோர் மிளகாய் , பச்சை மிளகாய் இவைகளை சேர்த்து திவ்யமான போஜனம்.
(வெங்காயம் உண்பவர்கள் - பச்சை வெங்காயத்தை கடித்துக் கொள்ளலாம்)
No comments:
Post a Comment